நீங்கள் தான் இவனுக்கு எல்லாம்- கண்ணீரில் கலங்கிய தாய்

அவுஸ்திரேலியாவில் தன் மகனின் நிலைமையை சக மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தாய் ஒருவர் கண்ணீருடன் பேஸ்புக்கில் பதிவிட்ட சம்பவம் கண்கலங்க வைத்ததுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகணத்தைச் சேர்ந்தவர் Sonia Buckley. இவருக்கு புல்லி என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்துவருகிறார். இவர் கற்றல் குறைபாடு மற்றும் நடத்தை கோளாறு(ADHD, ODD) போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர். எளிதில் அனைவரிடமும் கோபப்படக்கூடிய தன்மை கொண்டவர். இதனால் சக பள்ளி மாணவர்களும் இவருடன் வந்து பழகுவதற்கு … Continue reading நீங்கள் தான் இவனுக்கு எல்லாம்- கண்ணீரில் கலங்கிய தாய்